அவளது கண்ணீர்… Varsha Sathiamoorthy தமிழ் கவிதைகள் March 3, 2025 1 Minute தூரங்கள் துன்பம் தரவில்லை,அருகாமை இன்பம் தரவில்லை,நினைவுகள் நிதர்சனமாகவில்லை,கனவுகள் கைக்கூடவும் இல்லை,ஆண்டுகள் கடந்த காத்திருப்பு,அவள் உணர்வுகளை ஊமையாக்கியது,கற்பனையில் தோன்றி,கண்ணீரில் கரைந்து போகும்அவளது காதல் காவியம் இது… Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Like Loading... Related Published by Varsha Sathiamoorthy Welcome to my blog. I talk about everything art, travel, poems, etc ... View all posts by Varsha Sathiamoorthy Published March 3, 2025