சொல்லாத காதல்… கண்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஒளிந்து கொண்ட இரு இதயங்களின் உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் தான் தேவையா?
அவளது கண்ணீர்… தூரங்கள் துன்பம் தரவில்லை,அருகாமை இன்பம் தரவில்லை,நினைவுகள் நிதர்சனமாகவில்லை,கனவுகள் கைக்கூடவும் இல்லை,ஆண்டுகள் கடந்த காத்திருப்பு,அவள் உணர்வுகளை ஊமையாக்கியது,கற்பனையில் தோன்றி,கண்ணீரில் கரைந்து போகும்அவளது காதல் காவியம் இது…