ரயில் தண்டவாளங்கள் 🛤️

இணையவும் முடியாமல்…

பிரியவும் முடியாமல்…

இருவர் சேர்ந்தும்…

சேராமல் செல்லும் அதிசய பயணம்!

3 thoughts on “ரயில் தண்டவாளங்கள் 🛤️

Leave a comment