இரவின் அழகு! நிலவைக் கொண்டு விளக்கு செய்து… மேகத்திலிருந்து பஞ்சு திரித்து… நட்சத்திரங்களை கொண்டு தீபம் ஏற்றி… கண்டேன் இரவின் அழகை!