Author: Varsha Sathiamoorthy
Welcome to my blog. I talk about everything art, travel, poems, etc ...
Rangoli 🏵️

Turning the bored wall into a musical wall – DIY Wall art🎶



ரயில் தண்டவாளங்கள் 🛤️

இணையவும் முடியாமல்…
பிரியவும் முடியாமல்…
இருவர் சேர்ந்தும்…
சேராமல் செல்லும் அதிசய பயணம்!
Wild Flowers 🌼

Can’t get over the vibrance of this flower 🌸🌼

Most often we tend to overlook the tiny world…but zooming in, this world is full of colours and beauty!!

Ironweed🌸

இரவின் அழகு!
நிலவைக் கொண்டு விளக்கு செய்து…
மேகத்திலிருந்து பஞ்சு திரித்து…
நட்சத்திரங்களை கொண்டு தீபம் ஏற்றி…
கண்டேன் இரவின் அழகை!

பூக்களின் மொழி
உன் மொழியை அறிய முற்பட்டேன்…
உன்னை தேடி வரும் வண்டோடு நீ செய்யும் சம்பாஷனைகளின் அழகை கண்டேன்…
புரிந்து கொண்டேன்…
உன் மொழிக்கு,
வார்த்தை இல்லை!
சத்தம் இல்லை!
ஆனாலும் இனிமைக்கு அதில் பஞ்சமும் இல்லை!
