மண் மணம்

பிரிந்த காதலின்
பிரியா உணர்வுகளை போல்
மண்ணில் வீழ்ந்தும்
உன் மணம் மனதை விட்டு
அகல மறுக்கிறது!

Leave a comment